×

ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 478 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்..!!

சேலம்: ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 478 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது. குறைந்தபட்சமாக விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.16,989-க்கும் அதிபட்சமாக ரூ.21,233-க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது. ஆத்தூரில் பனங்காளி மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.22,589 முதல் அதிகபட்சம் ரூ.28,669-க்கு விலை போனது.

The post ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 478 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்..!! appeared first on Dinakaran.

Tags : Athur Puduppet Agricultural Co-operative Society ,Salem ,Athur Puduppet Agricultural Cooperative Society ,Attur ,Athur Puduppet Agricultural Cooperative Society..! ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...